Pages

Friday, February 10, 2012

தாதியர்கள் ஒரு மணிநேர அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வீரகேசரி இணையம் 2/9/2012 2:03:23 PM _


நாடளாவிய ரீதியில் தாதியர்கள் சம்பள உயர்வு கோரி நடத்தும் ஒரு மணி நேர அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தில் ஓர் அங்கமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தாதியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பல்வேறு வாசகங்களை எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

virakesari.lk

No comments:

Post a Comment